2 முதல்வர்களுக்கு மூப்பனார் விருந்து
சென்னை:
மகாராஷ்ட்ரா மற்றும் புதுவை முதல்வர்களுக்கு சென்னையில் மூப்பனார் புதன்கிழமை மதிய விருந்து அளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விழாவில் கலந்து கொள்ள மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க், பாண்டிச்சேரி முதல்வர்சண்முகம், மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் முரளி தேவரா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெனார்த்தன ரெட்டி ஆகியோர் சென்னைவந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை த.மா.கா நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பூவராகவன் ஆகியோர் வரவேற்றனர். லஸ்அவென்யூவில் உள்ள இல்லத்தில் த.மா.கா தலைவர் மூப்பனாருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.
பின்னர் கன்னிமரா நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு, மூப்பனார் மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில் த.மா.கா மாநிலநிர்வாகிகள், கட்சி முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் த.மா.கா செய்தித் தொடர்பாளர் கோபண்ணா எழுதியுள்ள "மக்கள் தலைவர் மூப்பனார் என்ற நூல் வெளியீட்டுவிழாவில் இந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications