என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 20-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 25 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- குத்துச்சண்டை:81 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் குர்சரண் சிங் 11-9 என்ற புள்ளிகள் கணக்கில்தென் கொரிய வீரரைத் தோற்கடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
- டென்னிஸ்:ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் தோல்வியுற்றார். ஸ்வீடன் வீரர்டில்ஸ்ட்ராமிடம் அவர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.
இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி 6-3, 6-4 என்ற செட்கணக்கில் ருமேனிய ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- துப்பாக்கிச் சுடும் போட்டி:பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்) போட்டியில் அஞ்சலி வேத்பதக் 600-க்கும் 566 புள்ளிகள் எடுத்து 33-வது இடம் பெற்றார்.
- குதிரையேற்றம்:ஆண்களுக்கான தனிநபர் டிரஸ்ஸேஜ் பிரிவில் இம்தியாஸ் அனீஸ் 61 பெனால்டிபுள்ளிகளுடன் 32-வது இடத்தில் உள்ளார். இப்போட்டி 3 நாட்களுக்கு நடைபெறும்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications