புலிகளின் கண்ணிவெடிக்கு 29 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் திரிகோணமலைப் பகுதியில் விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 29 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணம் பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே புலிகளிடமிருந்த சாவகச்சேரியை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். இதையடுத்து திங்கள்கிழமை ராணுவ வீரர்கள்அப்பகுதியில் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினர்.
அப்பகுதியில் தொடர்ந்து புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 75 புலிகளும், 18 ராணுவ வீரர்களும்இறந்தனர்.
இந்த நிலையில் திரிகோணமலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை புலிகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். இதில் காயமடைந்த சிலர்வாகனத்திலிருந்து ஓடியபோது புலிகள் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 29 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தலைநகர் கொழும்பு உள்பட இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications