மதுரையில் வன்முறை தொடர்கிறது
சென்னை:
மதுரையில் வன்றை தாண்டவமாடுகிறது.
திமுகவினர் யாரும் முதல்வர் கருணாநதியின் மகன் மு.க. அழகிரியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றுதிமுக தலைமை அறிவித்துள்ளதை அடுத்து மதுரையில் வன்முறை வெடித்தது.
செவ்வாய்க்கிழமை இரவில் துவங்கிய இந்த வன்முறைச் சம்பவங்கள் புதன்கிழமையும் நீடித்தன. அழகிரிக்கு எதிராகஇப்படியொரு அறிவிப்பு வெளியான செவ்வாய்க்கிழமை இரவே இரண்டு அரசு பஸ்கள் தீக்கு இரையாகின.
ரயில்கள் மீது கல் வீசப்பட்டது. புதன்கிழமை காலை வில்லாபுரம் தொலைபேசி இணைப்பகம் அருகே ஒரு பஸ்சைவன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை கொளுத்தியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர்வருவதற்குள் பஸ் எலும்புக் கூடாகிவிட்டது.
மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அழகிரிக்கு ஆதரவாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால், போலீஸ்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோதிகள் 163 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ்கள் மீது கல் வீசி தாக்கியதாக 28 பேரை பிடித்துள்ளனர். பஸ் எரித்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications