வரலாறு படைத்த மல்லேஸ்வரிக்கு ரூ.10 லட்சம் பரிசு
ஹைதராபாத்:
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த கர்னம்மல்லேஸ்வரிக்கு ஆந்திர அரசு ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் மல்லேஸ்வரி மொத்தம் 240 கிலோ எடைதூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்தமுதல் பதக்கம் இது.
அது தவிர, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் பதக்கம் பெற்றுத்தந்த மூன்றாவது நபர் மல்லேஸ்வரி.
இதனுடன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றதுஇதுவே முதல்முறை என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த மல்லேஸ்வரியின் இச் சாதனையைப் பாராட்டிய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பாராட்டு:
பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பாராட்டுதெரிவித்துள்ளார்.
மல்லேஸ்வரியின் இந்த ஈடு இணையற்ற சாதனைக்கு எனது மனப்பூர்வமானவாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications