பளுதூக்குதல்: கொலம்பிய வீராங்கனை, பல்கேரிய வீரருக்குத் தங்கம்
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 75 கிலோஎடைப் பிரிவில் கொலம்பிய வீராங்கனை மரியா இசபெல் உருட்டியா மொத்தம் 245 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
சிட்னி ஒலிம்பிக்கில் கொலம்பியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது. இப்போட்டியில் நைஜீரியாவின் ருத் ஓக்பீஃபோ வெள்ளியும், சைனீஸ் தைபே நாட்டின்குவோ யி-ஹாங் வெண்கலமும் வென்றனர்.
3 வீராங்கனைகளும் மொத்தமாக தலா 245 கிலோ எடையைத் தூக்கினர். ஆனால்,உடல் எடையை வைத்து கொலம்பிய வீராங்கனைக்குத் தங்கமும், நைஜீரியவீராங்கனைக்கு வெள்ளியும் கிடைத்தன.
ஆண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் பல்கேரியாவுக்கு தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்தன. பெலாரஸ் நாட்டுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பல்கேரிய வீரர் போவ்ஸ்கி மொத்தம் 357.5 கிலோ எடை தூக்கி புதிய ஒலிம்பிக்சாதனை படைத்தார். அது தவிர கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 195 கிலோ எடை தூக்கிஉலக சாதனை படைத்தார்.
இரண்டாம் இடம் பிடித்த பல்கேரிய வீரர் ஜியார்ஜி மார்கோவ் ஸ்நாட்ச் பிரிவில் 165கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனை படைத்தார். அவர் மொத்தம் 352.5 கிலோஎடை தூக்கினார்.
செர்கி லாவரென்கோவ் மொத்தம் 340 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம்பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications