ராஜ்குமார் மனைவி உடல்நிலை பாதிப்பு
பெங்களூர்:
கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவுக்கு புதன்கிழமை ரத்தக் கொதிப்பு அதிகரித்ததையடுதது அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தபட்டு 52 நாட்கள் ஆகிவிட்டன. அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வீரப்பனின்கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பெரும் சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் கணவர் கடத்தப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்து வரும் பர்வதம்மாவுக்கு உடல நிலை பதிக்கப்பட்டது.இதையடுத்து அவர் மல்லைய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்து வந்தது. அதுபுதன்கிழமை அதிகரித்தது.
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் அவர் உடல் நலத்துடன் உள்ளார் என்று ராஜ்குமாரின் மகன்கள் தெரிவித்தனர்.
பர்வதம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரம் தெரிந்தவுடன் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, காவல்துறைடி.ஜி.பி. ஆகியோர் மருத்துவனைக்கு விரைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications