லண்டனில் வெளிநாட்டு உளவுப் பிரிவு அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எம்16 என்ற வெளிநாட்டு உளவுப் பிரிவுதலைமை அலுவலகம் மீது புதன்கிழமை இரவு சிறிய ராக்கெட் தாக்குதல்நடத்தப்பட்டது.
லண்டனில் மத்திய பகுதியில் தேம்ஸ் நதிக் கரை மீது இந்த அலுவலகம்அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் 8-வது தளத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது.இதில் அலுவலகத்துக்குச் சேதமேற்பட்டதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும்அலுவலத் தலைவர் ஆலன் பிரை தெரிவித்தார்.
இத் தாக்குதல் சிறியதுதான். ஆகவே, வழக்கம் போல் பணிகள் தொடர்ந்துநடைபெறும். இத் தாக்குதலுக்கும் வட அயர்லாந்து குடியரசு ஆதரவு பிரிவினைவாதஅமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அனைத்து வகையிலும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும்அவர் தெரிவித்தார்.
உளவுத் துறை அலுவலக்கத்தில் இரு பெரிய சப்தங்கள் கேட்டன. சிறிது நேரத்தில்அலுவலகத்திலிருந்து புகை வந்தது. அலுவலகத்தின் கண்ணாடி கதவுகள் நொறுங்கினஎன்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த உளவுப் பிரிவு அலுவலகத்தில்தான் பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த"தி வேர்ல்ட் ஈஸ் நாட் எனஃப்" என்ற ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications