அதலெடிக்ஸ்: 100 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியன் டோனாவான் பெய்லி தோல்வி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் டோனாவான்பெய்லி தோல்வியுற்றார்.
சிட்னி ஒலிம்பிக்கில் அதலெடிக்ஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆண்களுக்கான 100மீட்டர் தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. இதில் கனடாவின் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் டோனாவானபெய்லி கலந்து கொண்டார்.
முதல் சுற்றில் 3-வதாக வந்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்ற பெய்லி அச் சுற்றில் பந்தையதூரத்தை 10.39 விநாடிகளில் ஓடிக் கடந்தார்.
இன்ஃபுளூயென்சா மற்றும் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அச் சுற்றில்கடைசியாக வந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தவறிவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications