பளுதூக்குதல்: 77 கிலோ பிரிவில் 367.5 கிலோ தூக்கி சீன வீரர் உலக சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 77 கிலோ எடை பிரிவில் சீனாவின் ஸான் ஸுகாங் உலகசாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 367.5 கிலோ எடை தூக்கினார்.ஸ்நாட்ச் பிரிவில் அவர் 160 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 207.5 கிலோவும் எடைதூக்கினார்.
இதில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் உலக சாதனையைச் சமன் செய்தார். கிரீஸ் நாட்டின் விக்டர்மிட்ரோவும் மொத்தம் 367.5 கிலோ எடை தூக்கினார். ஆனால் உடல் எடை குறைவுகாரணமாக சீன வீரருக்குத் தங்கம் கிடைத்தது.
ஆர்மீனியா வீரர் ஆர்சென் மெலிக்கியான் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில்பளுதூக்குதலில் ஆர்மீனியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications