ஆட்சியைப் பிடிக்க கடுமையாக உழைக்கிறோம் ..ராமதாஸ்
கள்ளக்குறிச்சி (விழுப்புரம்):
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைத்து வருகிறது என்று டாக்டர் ராமதாஸ்கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பேபி திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ்பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எங்கள் கட்சி 2006 ல் தமிழகத்தில் ஆட்சியைப்பிடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். கட்சியை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வருகிறோம்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநாடுகள் நடக்கும் இடங்களிலெல்லாம் அதற்கு மக்களின் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகள் மாறி,மாறி 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகின்றன.
என் பின்னால் நீங்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர். உங்கள் பிள்ளைகள் வயிரார சாப்பிடவும், விவசாயிகள் வசதியோடு இருக்கவும் பாட்டாளிமக்கள் கட்சி உதவி செய்யும்.
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும், ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications