திருட்டு முயற்சி தோல்வி: பட்டதாரி வாலிபர் தற்கொலை
சென்னை:
சென்னையில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் அங்கிருந்த பெண் கூச்சல் போட்டுக் கத்தியதால் மாடியிலிருந்து கீழே குதித்துதற்கொலை செய்து கொண்டார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரா. இவரது மனைவி பபிதா. வயது 33.
இவர் சம்பவத்தன்று தன் வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது நாகரீகமாக உடையணிந்த வாலிபர் ஒருவர் காலிங்பெல் அடித்து இவர்வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் தன்னை எல்.ஐ.சி.ஏஜன்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பபிதாவின் கணவரும் எல்.ஐ.சி.ஏஜன்ட் என்பதால், பபிதா அவரை வீட்டிற்குள்அழைத்து வந்து உட்கார வைத்தார்.
திடீரென்று அந்த வாலிபர், பபிதாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வீட்டிலிருந்த பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றார். அதற்குள் பபிதாகூச்சல்போட்டுக் கத்தவே அங்கிருந்த வாட்ச்மேன் வந்து விட்டார்.
பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் தன்னைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்று கருதிய அந்த வாலிபர் பபிதா வீட்டு மாடியிலிருந்து குதித்து இறந்தார்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் பிகாம் பட்டதாரி என்று மட்டும் தெரிய வந்தது. அவர் பெயர், இதர விவரங்கள் தெரியவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications