பளுதூக்குதல்: 3 உலக சாதனைகளுடன் தங்கம் வென்றார் சீன மங்கை
சிட்னி:
பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் 3 உலகசாதனைகளைப் படைத்து தங்கம் வென்றார். இதனுடன் உலகின் வலுவான பெண் என்றபட்டத்தையும் அவர் பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் சீன வீராங்கனை டின் மியுஆன் மொத்தம்300 கிலோ எடை தூக்கினார்.
ஸ்நாட்ச் பிரிவில் 135 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 165 கிலோ எடையும்என மொத்தம் 300 கிலோ எடையை அவர் தூக்கினார். இதன் மூலம் ஸ்நாட்ச், கிளீன்அண்ட் ஜெர்க், மொத்தம் என மூன்று பிரிவிலும் அவர் புதிய உலக சாதனைகளைப்படைத்தார்.
இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் ஒரே எடைப் பிரிவில் மூன்று உலகசாதனைகளைப் படைத்த இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் துருக்கி நாட்டைச் சேர்ந்தஹாலில் முட்லி மொத்தம் 305 கிலோ எடை தூக்கி மூன்று உலக சாதனைகளைப் படைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications