கர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்:
சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட நான்குபேரையும் விடுதலை செய்யவது குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் கிருஷ்ணாதலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சனிக்கிழமையன்று நடை பெற இருக்கிறது.
சந்தனக்கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமார் உட்பட நான்கு பேரை ஜுலை மாதம் 30-ம்தேதி கடத்திச் சென்றான். ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தூதர் கோபால் நான்காவது முறையாக கோபால் காட்டுக்குசென்றுள்ளார்.
இந்த நிலையில் ராஜ்குமார் உட்பட கடத்தப்பட்ட நான்கு பேரையும் விடுவிப்பதுகுறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்சனிக்கிழமையன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது.
இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனஎதிர்பபார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விதானசவுதா கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications