For Daily Alerts
Just In
காட்டுக்குப் போக முயற்சி .. கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்ல முயன்ற கர்நாடகமுன்னாள் அமைச்சர் ரமேஷ் உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர் எம்.ஜி.சாலையிலுள்ள காந்தி சிலையிலிருந்து இவர்கள் கார் மூலமாகமைசூர் சென்று அங்கிருந்து காஜனூர் வழியாக காட்டுக்குச் செல்ல முடிவுசெய்திருந்தனர். ஆனால் எம்.ஜி.சாலையிலேயே இவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, September 23, 2000, 5:30 [IST]