"பா.ஜ.க.வில் சேர சிதம்பரம் முயற்சிக்கவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாரதீய ஜனதாக்கட்சியில் சேர முயற்சிசெய்யவில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளர் வெங்கய்யாநாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியில் சேரசிதம்பரம் முயற்சிக்கவில்லை. இதுதொடர்பாக கட்சி மேலிடத்தையும அவர்நாடவில்லை.
சிதம்பரத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் எந்தத் தலைவரும் எங்களைஅணுகவில்லை. எனவே சிதம்பரம் பா.ஜ.க.வில் சேர்வார் என்ற செய்திகளில்உண்மையில்லை. இந்தக் குழப்பம் தேவையில்லாதது என்றார்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications