For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாட்மின்டன்:

  • பெண்களுக்கான இரட்டையர் ஆட்டம் - சீனா

    சைக்கிள் போட்டி

  • பெண்களுக்கான மவுண்டன் பைக் - பாவோலா பெஸ்ஸோ (இத்தாலி)

    டைவிங்:

  • ஆண்களுக்கான சின்குரொனைஸ்டு பிளாட்பார்ம் - ரஷ்யா

  • பெண்களுக்கான சின்குரொனைஸ்டு ஸ்பிரிங் போர்ட் - ரஷ்யா

    வாள்சண்டை:

  • பெண்களுக்கான அணிப் போட்டி (ஃபாயில்) - இத்தாலி

    படகுப் போட்டி:

  • ஆண்களுக்கான இரட்டையர் ஸ்கல்ஸ் - ஸ்லோவேனியா

  • ஆண்களுக்கான மென்ஸ் 4 வித்தவுட் காக்ஸ்வெய்ன் - பிரிட்டன்

  • ஆண்களுக்கான இரட்டையர் வித்தவுட் காக்ஸ்வெய்ன் - பிரான்ஸ்

  • ஆண்களுக்கான தனிநபர் ஸ்கல்ஸ் - ராப் வாட்டெல் (நியுசிலாந்து)

  • பெண்களுக்கான இரட்டையர் ஸ்கல்ஸ் - ஜெர்மனி

  • பெண்களுக்கான இரட்டையர் வித்தவுட் காக்ஸ்வெய்ன் - ருமேனியா

  • பெண்களுக்கான தனிநபர் ஸ்கல்ஸ் - எகடெரினா கார்ஸ்டென் (பெலாரஸ்)

    துப்பாக்கிச்சுடுதல்:

  • ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவு - மைகோலா மில்செவ் (உக்ரைன்)

  • ஆண்களுக்கான 3 பொசிஷன் ரைபிள் - ராஜ்மன்ட் டெபெவிக் (ஸ்லோவேனியா)

    நீச்சல்:

  • ஆண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் - கிரான்ட் ஹாக்கெட் - ஆஸ்திரேலியா

  • ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் மெட்லி தொடர் - அமெரிக்கா

    • பெண்களுக்கான 4 x 100 மீட்டர் மெட்லி தொடர் - அமெரிக்கா

    • பெண்களக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் - இன்ஜி டி புருஜின் - ஹாலந்து

      அதலெடிக்ஸ்:

    • ஆண்களுக்கான 100 மீட்டர் - மவுரிஸ் கிரீன் (அமெரிக்கா)

    • பெண்களுக்கான 100 மீட்டர் - மரியோன் ஜோன்ஸ் (அமெரிக்கா)

      பளுதூக்குதல்:

    • ஆண்களுக்கான 85 கிலோ எடைப் பிரிவு - பைரோஸ் டிமாஸ் (கிரீஸ்)

      டேபிள் டென்னிஸ்:

    • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - சீனா

      பளுதூக்குதல் :

    • ஆண்களுக்கான 77 கிலோ எடைப் பிரிவு - ஸான் ஸுகாங் (சீனா)

    • பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு - டிங் மியுஆன் (சீனா)
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X