ஆண்கள் 100 மீட்டர் ஓட்டம்: தங்கம் வென்றார் உலக சாம்பியன் மவுரிஸ் கிரீன்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின்மவுரிஸ் கிரீன் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 9.87 விநாடிகளில்கடந்து தங்கம் வென்றார்.
இப் போட்டிப் பிரிவில் இவர் உலக சாதனை படைத்துள்ளார். நடப்பு உலகசாதனையாளராகவும் விளங்குகிறார்.
டிரினிடாட் நாட்டின் அடோ போல்டான் 9.99 விநாடிகளில் கடந்து வெள்ளியும்,பார்படோஸின் ஓபாடெலே தாம்சன் 10.04 விநாடிகள் கடந்து வெண்கலமும்வென்றனர்.
இப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கனடாவின் டோனாவான் பெய்லி தகுதிச்சுற்றிலேயே தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மவுரிஸ் கிரீன் 200 மீட்டர் ஓட்டத்திலும் உலக சாதனை படைத்துள்ளார். ஆனால்,சிட்னி ஒலிம்பிக்கில் அவர் இப் பிரிவில் கலந்து கொள்ள தகுதி பெறத் தவறிவிட்டார்.
அடுத்து அவர் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆண்களுக்கான 4 x 100 தொடர்ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். சிட்னி ஒலிம்பிக்கின் கடைசி போட்டி இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications