ஹெப்டதலான்: 26, 27-வது இடத்தில் இந்திய வீராங்கனைகள்
சிட்னி:
அதலெடிக்ஸில் பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்திய வீராங்கனைகள்26 மற்றும் 27-வது இடங்களில் உள்ளனர்.
100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், குண்டு வீச்சு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் என 7 விதமான விளையாட்டுக்களைஉள்ளடக்கிய பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
இதில் 100 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் என 3போட்டிப் பிரிவுகள் மட்டுமே சனிக்கிழமை நடந்தன.
ஹெப்டதலான் போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரமிளா குடான்டா கணபதி,சோமா பிஸ்வாஸ் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். சனிக்கிழமை முடிவடைந்த 3போட்டிப் பிரிவுகளின் முடிவில் பிரமிளா 26-வது இடத்திலும், சோமா பிஸ்வாஸ்27-வது இடத்திலும் உள்ளனர்.
பிரமிளா மொத்தம் 2,393 புள்ளிகளும், சோமா பிஸ்வாஸ் 2,375 புள்ளிகளும்பெற்றுள்ளனர். இப் பாட்டியில் மொத்தம் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் 2,934 புள்ளிகளுடன் பெலாரஸின் நடாலியா சாஸநோனவிச்முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பிரிட்டன் வீராங்கனையும், மூன்றாம்இடத்தில் ஜெர்மனி வீராங்கனையும் உள்ளனர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications