என்ன சாதித்தது இந்தியா?

Subscribe to Oneindia Tamil

சிட்னியில் 23-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 22 விளையாட்டுக்களில் 2-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...

  • ஹாக்கி:ஸ்பெயினுக்கு எதிரான பி பிரிவு ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  • அதலெடிக்ஸ்:பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் - பீனா மோல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். சனிக்கிழமை நடைபெற்றஇரண்டாவது சுற்றில் அவர் 51.81 விநாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து தனது பிரிவில் 4-வதாக வந்தார்.

    பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டி (3 போட்டிப் பிரிவுகள் முடிந்த நிலையில்) - பரிமளா 26-வதுஇடத்திலும், சோமா பிஸ்வாஸ் 27-வது இடத்திலும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+