பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம்: அமெரிக்க மங்கை மரியோன் ஜோன்ஸுக்குத் தங்கம்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின்மரியோன் ஜோன்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 10.75 விநாடிகளில்ஓடிக் கடந்து தங்கம் வென்றார்.
இந்த சிட்னி ஒலிம்பிக்கில் 5 தங்கப் பதக்கம் வெல்லும் கனவில் மரியோன் ஜோன்ஸ்உள்ளார். அதன்படி கலந்து கொண்ட முதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம்வென்றுள்ளார்.
கிரீஸ் நாட்டின் எகடேரினி தனாவ் வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவின் டான்யாலாரன்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
எகடேரினி தனாவ் 11.12 விநாடிகளில் பந்தைய தூரத்தை ஓடிக் கடந்தார். அதாவதுமரியோன் ஜோன்ஸை விட 0.37 விநாடிகள் அதிகம்.
ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்வென்றவருக்கும் வெள்ளி வென்றவருக்கும் இடையே இவ்வளவு அதிக நேரஇடைவெளி ஏற்பட்டது இது இரண்டாவது முறையாகும்.
1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் மார்ஜோரி ஜாக்சனின்.38 விநாடிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்றார்.
மரியோன் ஜோன்ஸ் அடுத்து 200 மீட்டர், 4 x 100, 4 x 400, நீளம் தாண்டுதல் ஆகியபோட்டிப் பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
யு.என்.ஐ.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications