சிட்னியில் இன்று (24-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil
  • படகுப் போட்டி:பெண்களுக்கான லைட்வெய்ட் இரட்டையர் ஸ்கல்ஸ், குவாட்ருபுல் ஸ்கல்ஸ்,பெண்களுக்கான 8 மற்றும் ஆண்களுக்கான லைட்வெய்ட் இரட்டையர் ஸ்கல்ஸ்,லைட்வெய்ட் காக்ஸ்லெஸ் 4, குவாட்ருபுல் ஸ்கல்ஸ், மென்ஸ் 8 போட்டிப் பிரிவு

  • சைக்கிள் (மவுண்டன் பைக்): ஆண்களுக்கான கிராஸ் கன்ட்ரி போட்டி.

  • பளுதூக்குதல்:ஆண்களுக்கான 94 கிலோ எடைப்பிரிவு.

  • ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்ஸ்):ஆண்களுக்கான ஃபுளோர் எக்ஸர்ஸைஸ், பொம்மல் ஹார்ஸ், ரிங்ஸ் மற்றும்பெண்களுக்கான வால்ட், அன்ஈவன் பார்ஸ் போட்டிப் பிரிவுகள்.

  • வாள்சண்டை:ஆண்களுக்கான அணி சாப்ரே போட்டிப் பிரிவு.

  • அதலெடிக்ஸ்:ஆண்களுக்கான உயரம் தாண்டுதல், ஹாம்மர் துரோ (சங்கிலிக் குண்டு வீச்சு),பெண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டிப் பிரிவுகள்.

  • டேபிள் டென்னிஸ்:பெண்களுக்கான ஒற்றையர் போட்டிப் பிரிவு.

  • டைவிங்: பெண்களுக்கான 10 மீட்டர் பிளாட்பார்ம் போட்டிப் பிரிவு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+