படகுப் போட்டி: 5 தங்கம் வென்று இங்கிலாந்து வீரர் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
படகுப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ரெட்கிரேவ் சாதனைபடைத்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற காக்ஸ்லெஸ் ஃபோர்ஸ் ரேஸில் இங்கிலாந்து அணி தங்கப் பதக்கம் வென்றது.இந்த அணியில் ஸ்டீவன் ரெட்கிரேவும் ஒரு வீரராகக் கலந்து கொண்டார்.
1984-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுவரும் ஸ்டீவன் ரெட்கிரேவ் படகுப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் படகுப் போட்டியில் ஒரு வீரர் 5 தங்கப் பதக்கங்கள் வென்றது இதுவேமுதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இத்தாலி வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியா வெண்கலப்பதக்கமும் வென்றன.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications