நீச்சல்: 8 நாட்களில் 14 உலக சாதனைகள் - சாதனைக்களமானது சிட்னி
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் உலக சாதனைகள் படைப்பதிலும் சாதனைபடைக்கப்பட்டுள்ளது.
8 நாட்களாக நடைபெற்ற நீச்சல் போட்டிகள் சனிக்கிழமை முடிவு பெற்றன. கடைசிநாளன்று ஆண்கள் மற்றம் பெண்களுக்கான 4 x 100மீட்டர் மெட்லி போட்டிகளில்இரு உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
இதனுடன் சேர்த்து 8 நாட்களில் மொத்தம் 14 உலக சாதனைகளும், 23 ஒலிம்பிக்சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான்அதிகபட்சமாக 4 உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அந்த சாதனை சிட்னிஒலிம்பிக்கில் முறியடிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் விவரம்:
ஆண்கள் பிரிவில் படைக்கப்பட்ட சாதனைகள்
100 மீட்டர் பிரீஸ்டைல் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் பிரீஸ்டைல் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
400 மீட்டர் பிரீஸ்டைல் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
100 மீட்டர் பட்டர்பிளை - ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் பட்டர்பிளை - ஒலிம்பிக் சாதனை
100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் - ஒலிம்பிக் சாதனை
100 மீட்டர் பேக்ஸ்டிரோக் - ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் பேக்ஸ்டிரோக் - ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் தனிநபர் மெட்லி - ஒலிம்பிக் சாதனை
400 மீட்டர் தனிநபர் மெட்லி - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
4 x 100 பிரீஸ்டைல் தொடர் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
4 x 200 பிரீஸ்டைல் தொடர் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
4 x 100 மெட்லி தொடர் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
பெண்கள் பிரிவில் படைக்கப்பட்ட சாதனைகள்
50 மீட்டர் பிரீஸ்டைல் - உலக மற்றம் ஒலிம்பிக் சாதனை
100 மீட்டர் பிரீஸ்டைல் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
800 மீட்டர் பிரீஸ்டைல் - ஒலிம்பிக் சாதனை
100 மீட்டர் பட்டர்பிளை - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் பட்டர்பிளை - ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் - ஒலிம்பிக் சாதனை
50 மீட்டர் பேக்ஸ்டிரோக் - உலக சாதனை
100 மீட்டர் பேக்ஸ்டிரோக் - ஒலிம்பிக் சாதனை
200 மீட்டர் தனிநபர் மெட்லி - ஒலிம்பிக் சாதனை
400 மீட்டர் தனிநபர் மெட்லி - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
4 x 100 பிரீஸ்டைல் தொடர் - உலக சாதனை
4 x 200 பிரீஸ்டைல் தொடர் - உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications