மழைக்கு வீடு இடிந்து 4 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெய்த பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் சனிக்கிழமை கன மழை பெய்தது. பேராவூரணியை அடுத்த திருப்பூரணி கிராமத்தில் வசிப்பவர் சாகுல் அமீது (50). சைக்கிள் கடைவைத்துள்ளார்.
இவருக்கு மைம்பொன் பீவி (35) என்ற மனைவியும், ராவுத்தரப்பா (7), முகமதுகனி (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். திருப்பூரணி கிராமத்தில்பெய்த பலத்த மழையில் சாகுல் அமீது கூரை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், தூங்கிக் கொண்டிருந்த இந்த நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர்.
இரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி சனக்கிழமை காலையில் தான் கிராமத்தினருக்கு தெரிந்தது. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய பிணங்களைகாலையில் தான் அகற்றினர்.
மழைக்கு சைக்கிள் கடைக்காரர் குடும்பமே பலியாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications