பாரதீய ஜனதாவில் குமாரமங்கலம் தங்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் மறைந்த திருச்சி எம்.பி.ரங்கராஜன் குமாரமங்கலத்தின், தங்கை லலிதா குமாரமங்கலம் சனிக்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்தார்.
சென்னை பூந்தமல்லியில் சனிக்கிழமை பா.ஜ.கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட லலிதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இவரது சகோதரரும், முன்னாள் மத்திய மின்துறை அமைச்சருமான ரங்கராஜன் குமாரமங்கலம் அண்மையில் உடல்நிலை சரியில்லாமல், டெல்லி அகிலஇந்திய மருத்துவமனை கழகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications