சாதனை மங்கை மல்லேஸ்வரிக்கு ஆஸ்திரேலியாவில் பாராட்டு
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சரித்திரமும், சாதனையும் படைத்த இந்தியாவின் கர்னம்மல்லேஸ்வரிக்கு ஆஸ்திரேலியாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் இந்த பாராட்டு விழாவைநடத்தினர். இதில் மல்லேஸ்வரியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசுவழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்லேஸ்வரி என்பதும், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற மூன்றாவது நபர் அவர் என்பதும் குறப்பிடத்தக்கது.
மல்லேஸ்வரிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா குறித்து ஆஸ்திரேலியா பத்திரிக்கைகள்எல்லாம் முழுமையான அளவில் செய்தி வெளியிட்டு தங்களது பாராட்டைத்தெரிவித்துக் கொண்டன.
பாராட்டு விழாவில் பேசிய மல்லேஸ்வரி, ஏதென்ஸில் நடைபெற உள அடுத்தஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டு சாதனை படைக்க விரும்புகிறேன் என்றுகுறிப்பிட்டார்.
ஆனால், அவரது கனவு நனவாகுமா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஒலிம்பிக்விளையாட்டிலிருந்து பளுதூக்கும் போட்டியை விலக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிஆலோசித்து வருகிறது என்பத குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், அதிகமான அளவில் பளுதூக்கும் வீரர்களும், வீராங்கனைகளும் போதைமருந்து பயன்படுத்துவதும், பரிசோதனையில் அவர்கள் பிடிபட்டு போட்டியிலிருந்துவிலக்கப்படுவதும் அதிகமாக உள்ளது.
மல்லேஸ்வரிக்கு ரூ. 1 லட்சம்:
சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தஇந்தியாவின் கர்னம் மல்லேஸ்வரியைப் பாராட்டி அவருக்கு விஜயவாடாவில் உள்ளகட்ரகட்டா வெங்கட்நாராயணா நினைவு அறக்கட்டளை ரூ. 1 லட்சம் பரிசுஅறிவித்துள்ளது.
சிட்னியிலிருந்து மல்லேஸ்வரி இந்தியா திரும்பியதும் ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடுசெய்து அவரிடம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறக்கட்டளைத் தலைவர்கட்ரகட்டா பாபு தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications