இலங்கையில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு
கொழும்பு:
கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற இருந்தபெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன் ஸ்ரீலங்காஏர்லைன்சுக்குச் சொந்தமான ஏ-330 ரக ஏர்பஸ் விமானம் தரையிரங்க முயன்றது.
அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த பைலட்டும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டுபயிற்சி பைலட்டுகளும் இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் விடுதலைப்புலிகளின் பதுங்கி குழிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வந்த மூன்று போர் விமானங்களும்நின்று கொண்டிருந்தன.
இந்த போர் விமானங்களை வேறு இடத்தில் நிறுத்தும் வரை வானில் சுற்றி வருமாறுவிமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர்பஸ் பைலட்டிடம் தெரிவித்தனர். ஆனால்பைலட் அவசரமாக விமானத்தை தரையிக்கி விட்டார். அதிர்ஷ்டவசமாக அதற்குள் போர்விமானங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால், நடக்கவிருந்த மிகப் பெரியவிமான விபத்து தவிர்க்கப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications