3-வது அணி நிச்சயம் உருவாகும் .. ராமதாஸ்
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு மூன்றாவது அணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஜாதி இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் பலம் பெற்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், வேலை போன்ற நிலையைமேம்படுத்துவதற்காகவே ஜாதி அமைப்புக்கள் உருவாகின்றன. அவர்கள் அரசியலில் உரிமை கேட்பதில் தவறேதுமில்லை.
தமிழகத்தில் ஜாதி இயக்கங்களால் மாற்றமேதும் வந்துவிடப்போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்து. வரும்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை இப்போது கூற முடியாது.
மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கூட்டணி இல்லை என்று ஜெயலலிதாவும்,த.மா.கா.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கருணாநிதியும் கூறிவிட்டனர். இந்த நிலையில் மூன்றாவது அணி அமைப்பதைத் தவிரமூப்பனாருக்கு வேறு வழியில்லை.
வரும் பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் ராமதாஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications