தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு
சென்னை:
சென்னையில் செவ்வாய் கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்நடைபெற்றது.
நலத்திட்டங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகசென்னை கோட்டையில் செவ்வாய் காலை அமைச்சரவைக் கூட்டம நடைபெற்றது. பகல் ஒரு மணி வரைநடந்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
நடப்பு குறுவை பருவத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் நேரடிக் கொள்முதல் நிலையங்களிலும், இதரப்பகுதிகளில் வட்டக்கிடங்குகளிலும் நெல் கொள்முதல் செய்யும்போது தற்போது தமிழ்நாடு வாணிபக்கழகத்தால் கிரேடு "ஏ ரகத்தில் தரம் -3 நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஆகவும்,சாதாரண ரகத்தில் தரம்-3 நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.19 ஆகவும் தரவெட்டு செய்திருப்பதற்குபதிலாக சாதாரண ரகம் மற்றும் கிரேடு "ஏ ரகம் ஆகிய இரண்டிலும் தரம் -3 நெல்லுக்குகுவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆக தரமுடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தரம் -2 நெல்லுக்கு ஏற்கனவே முடிவு எடுத்தபடி குவிண்டால் ஒன்றுக்கு தரவெட்டு ரூ.5ஆக தொடர்ந்து இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications