போலீசை மிரட்டிய தீவிரவாதிகள் மீது வழக்கு
கோவை:
நீதிமன்றத்திற்குள் சாட்சி சொல்ல வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததீவிரவாதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நடந்த சோதனையின்போது, 5 தீவிரவாதிகளை உக்கடம் சப்இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரசேகர், ஒரு வீட்டிற்குள் சுட்டார். பின்னர் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுபெரம்பலூர் மாவட்டத்திற்குச் சென்று விட்டார். அங்கு தற்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருகிறார்.
இந்நலையில் கோவை நடுவர் நீதிமன்றத்திற்கு சந்திரசேகர், வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க வந்தார்.அப்போது, அங்கு வேறு வழக்கிற்கு ஆஜராக வந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய கைதிகள் அழைத்துவரப்பட்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகரைப் பார்த்து, அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலையடுத்து,கைதிகளாக உள்ள கீழக்கரை அப்பாஸ், அன்சாரி ஆகியோர் மீது ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குத்தொடர்ந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications