சைக்கிள் போட்டி: தங்கம் வென்றார் ஹாலந்து வீராங்கனை
சிட்னி:
சைக்கிள் போட்டியில் 119.7 கிலோமீட்டர் பிரிவில் ஹாலந்து வீராங்கனை லியோன்டியன்ஸிஜ்லார்டு தங்கப் பதக்கம் வென்றார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இப்போட்டியில் அவர் பந்தைய தூரத்தை 3 மணி 06.31நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றார்.
இது சிட்னி ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டியில் ஹாலந்துக்குக் கிடைத்த இரண்டாவதுதங்கப் பதக்கம் என்பதும் முதல் தங்கப் பதக்கத்தையும் ஸிஜ்லார்டே வென்றார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
ஸிஜ்லார்டு பெண்களுக்கான பர்சியூட் பிரிவில் தங்கமும், பாயின்ட்ஸ் பிரிவில் வெள்ளியும்வென்றார்.
119.7 கிலோமீட்டர் போட்டி பலத்த மழைக்கு நடுவே நடைபெற்றது. போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் மழையில் நனைந்து கொண்டே சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
இப் போட்டியில் ஜெர்மனியின் ஹான்கா குப்ஃபெர்னாஜெல் வெள்ளிப் பதக்கமும்,லிதுவேனியாவின் டயானா ஸிலியுட் வெண்கலப் பதக்கமும் வென்றனர். நடப்புச்சாம்பியனான பிரான்ஸின் ஜியான்னி லோங்கோ 4-வதாக வந்தார்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications