சாலை விபத்தில் 8 பேர் சாவு
சென்னை:
பண்ருட்டி அருகே செவ்வாய் கிழமை காலை நடந்த கோர விபத்தில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உள்பட 8பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து சென்னைக்கு திங்கள் கிழமை இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டுவந்து கொண்டிருந்தது. பஸ்சில் 47 பேர் பயணம் செய்தனர்.
செவ்வாய் கிழமை அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை பஸ் நெருங்கிக் கொண்டிருந்தது.
அதிகாலைவேளை என்பதால் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். மழையும் பெய்து கொண்டிருந்தது. பஸ்அப்போது கடும்பாலியூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் 8 பயணிகள் பலியானார்கள். இவர்களில்கைலாசம், ராஜம்மாள், ரங்கசாமி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 5 பேர் தி.க.வைச் சேர்ந்தவர்கள்.
டெல்லியில் 30ம் தேதி நடைபெறும் தி.க.மாநாடு மற்றும் பெரியார் மைய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகசென்னை வந்தனர். சென்னையில் இருந்து செல்லும் சிறப்பு ரயிலில் டெல்லி செல்லவிருந்தனர்.
விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications