பலத்த மழை: டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதில் தாமதம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னியில் பலத்த மழை பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமை டென்னிஸ் போட்டிகள்தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள், ஆண்கள் இரட்டையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம்,பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.
ஆனால், காலையிலிருந்தே பலத்த மழை பெய்துவருவதால் ஆட்டங்கள் தொடங்குவதில்தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரர், ஜெர்மனியின் டாம்மி ஹாஸ் இருவருக்கும் இடையேயானமுதல் அரையிறுதி ஆட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. ஆனால்,ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது.
இதையடுத்து அந்த ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து பலத்த மழைபெய்துவருவதால் மற்ற ஆட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications