தொடர்கிறது கருணாநிதி கொடும்பாவி எரிப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தில் ராஜ்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்துவோர் தமிழகமுதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை தொடர்ந்து எரித்து வருகின்றனர்.
சந்தன கடத்தல் வீரப்பனால் கஜனூரிலிருந்து பிரபல கன்னட நடிகர் ஜூலை மாதம் 30-ம் தேதிகடத்தப்பட்டார். ராஜ்குமார் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என கூறி கர்நாடகத்தின் பல பகுதிகளில்போராட்டங்கள் நடந்து வருகின்றன. அப்போதெல்லாம் தவறாமல் தமிழக முதல்வர் கருணாநிதியின்கொடும்பாவியும் எரிக்கப்படுகிறது.
கன்னட சளுவாலி என்ற அமைப்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறது. கன்னட சளுவாலிசமிதியினர் செவ்வாய்க்கிழமையன்று மைசூர் பாங்க் சர்கிள் அருகே போராட்டம் நடத்தினர். இந்தபோராட்டத்தில் வட்டாள் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணகுமார் ஆகியோர்பங்கேற்றனர்.
ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும், கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. கட்டி இழுத்து வரப்பட்ட கருணாநிதியின் கொடும்பாவியும்அப்போது எரிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications