குத்துச்சண்டை: தோற்றார் குர்சரண் - மற்றொரு பதக்கக் கனவு தகர்ந்தது
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதியில் இந்தியாவின் குர்சரண் சிங் தோற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் மற்றொரு பதக்கக் கனவும் பறிபோனது. புதன்கிழமைநடந்த கால் இறுதியில் உக்ரைன் நாட்டின் ஆன்ட்ரி ஃபெட்செளக்கிடம் புள்ளிகள்கணக்கில் குர்சரண் சிங் தோற்றார்.
இப் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவுக்குக் குறைந்தது ஒருவெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாக இருந்தது. ஆனால், அந்த எண்ணம்ஈடேறவில்லை.
இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோன நிலையில், ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன்இந்தியா சிட்னியிலிருந்து திரும்புகிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications