வடிவேலுவை த.மா.கா. கணக்கில் "வரவு வைத்த போலீஸ்
சென்னை:
சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய த.மா.கா.வினரில் 11 ஆயிரம் மட்டுமே சிறைக்குஅனுப்பப்பட்டனர். மற்றவர்களை மாலையே விடுதலை செய்தது அரசு.
15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டு சிறைசெல்வதற்காக த.மா.கா. சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் நடந்த இந்த மறியலில் ஒரு லட்சத்து 25ஆயிரம் த.மா.கா.வினர் கைது செய்யப்பட்டனர் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கட்சியின் முன்னணித் த லவர்கள் சிதம்பரம், எஸ்.ஆர்.பி, சோ.பாலகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன்,தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
எப்படியும் ஒரு லட்சம் பேர் சிறை செல்வது என்ற திட்டத்தோடு த.மா.கா. போராட்ட களம்புகுந்தது. ஆனால், அந்த திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் கைதானவர்களில் 11 ஆயிரம் பேரைமட்டும் ரிமான்ட் செய்து சிறையில் அடைத்தது தமிழக போலீஸ். மற்றவர்களை மாலையில் விடுதலைசெய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
அப்படி அனுப்பப்பட்டவர்களில் சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டதலைவர்கள் அடங்குவர்.
இதற்கிடையில் தோழமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் போராட்டத்தை வாழ்த்திப் பேசவந்த தமிழக ஜனதா தளத் தலைவர் வடிவேலுவையும், தமிழக போலீசார் கைது செய்து விட்டனர்.
அவரையும் த.மா.கா. கணக்கில் வரவுவைத்து விட்டு, மாலையில் விடுவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications