ஜனதாக் கட்சித் தலைவராக சந்திரலேகா மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஜனதாக் கட்சித் தலைவராக வி.எஸ்.சந்திரலேகா மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கரூரில் நடந்த அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் சந்திரலேகா மீண்டும்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் மாநில பேச்சாளராக ஆனைமலை அம்பலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்சமீபத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து ஜனதாக் கட்சியில் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கட்சியின் அகிலஇந்தியத் தலைவர் சுப்ரமணிய சுவாமி இத்தகவல்களைத்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications