பிஜி: மீண்டும் பிரச்சனையில் மகேந்திர செளத்ரி
Subscribe to Oneindia Tamil
சுவா:
மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி.
ஹரியாணாவை பூர்விகமாகக் கொண்ட செளத்ரி பிஜியில் பிரதமராக இருந்தார். அந் நாட்டு புரட்சிக்காரர்களால்சிறையில் வைக்கப்பட்டார். ஆட்சியில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார்.
இப்போது மீண்டும் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மகன் ராஜனுக்குஅரசு வேலை வாங்கிக் கொடுத்ததாகவும், தனது சொந்த பங்களாவை 28,000 டாலர் அரசு பணத்தை செலவழித்துபுதுப்பித்துக் கொண்டதாகவும பிஜி நாட்டு ஆடிடர் ஜெனரல் புகார் கூறியுள்ளார்.
ஆனால், இதை மகேந்திர செளத்ரியின் கட்சி மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications