அத-லெ--டிக்ஸ்: -மு-தல் சங்-கி-லிக் குண்-டு எறி-தல் தங்-கத்-தை வென்-றார் போலந்-து வீராங்-க-னை
Subscribe to Oneindia Tamil
சிட்-னி-:
அத-லெ--டிக்ஸ் போட்--டியில் மு-தன்-மு-றை-யா-கச் சேர்க்-கப்-பட்-ட பெண்-க-ளுக்-கா-ன சங்-கி-லிக் குண்-டுஎறி-த-லில் போலந்-து வீராங்-க-னை க-மி-லா ஸ்கோ-லி-மோவ்ஸ்-கா தங்-கப் பதக்-கம் வென்-றார்.
வெள்-ளிக்-கி-ழ-மை நடந்-த இப்- போட்-டியில் அவர் 71.16 -மீட்-டர் தூரத்-துக்-கு சங்-கி-லி-க் குண்--டைவீசி-னார். ரஷ்-யா-வின் ஓல்-கா கு-ஸென்-கோ-வா வெள்-ளிப் பதக்-க-மும், ஜெர்-ம-னி-யின் கிர்ஸ்-டன்மி-யு-யென்சே-ாவ் வெண்-க-லப் ப-தக்-க-மும் வென்-ற-னர்.












Click it and Unblock the Notifications