மத்-தி-ய அமைச்-சராகிறார் நா-கர்-கோ-யில் எம்.பி. ராதா-கி-ருஷ்-ணன்
இந்திய அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கப்படுகிறது.
நாகர்கோவில் பாரதிய ஜனதா எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராகிறார்.தமிழகத்தின் சார்பில் மத்தியில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம்மறைந்ததையடுத்து தமிழகத்தின் சார்பில் இவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு மத்திய இணையமைச்சர் அந்தஸ்து தரப்படும். விவசாயத்துறைக்கு இவர்இணையமைச்சராக வாய்ப்புள்ளது.
இவர் தவிர பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், வெங்கைய்யாநாயுடு, வினய் குமார் மல்ஹோத்ரா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாவர். இதில்சுஷ்மா மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சராவார் எனத் தெரிகிறது. இப்போது இதைசட்டத்துறை அமைச்சர் ஜேட்லி தான் கவனித்து வருகிறார்.
வெங்கைய்யா நாயுடுவுக்கு ரசாயனத்துறை வழங்கப்படலாம்.
இப்போது ரசாயனத்துறை அமைச்சராக உள்ள சிவசேனாவின் சுரேஷ் பிரபுவுக்குகுமாரமங்கலம் வகித்த மின்துறை வழங்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வசதியாக மூத்த அமைச்சரான சத்யநாராயண ராவைராஜினாமா செய்யுமாறு வாஜ்பாய் கூறினார். இவருக்குப் பதில் இளம் தலைவர்ஒருவரை அமைச்சராக்க திட்டமிட்டுள்ளார் வாஜ்பாய்.
சனிக்கிழமை மாலையில் அமைச்சர்கள் பதவியேற்பு நடக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications