பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான் மறுப்பு
வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான் தலைவர்கள் மறுத்துவிடடனர்.
தலிபான் இயக்கதைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழு அமெரிக்கத் தலைநகர்வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
வெளிப்படையாகவும், நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்தப் பேச்சுவார்த்தையில், வெளியுறவுத் துறையின் மூன்றாவது நிலை அதிகாரியானதாமஸ் பிக்கரிங், தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் கார்ல் இங்கர்பர்த்ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைசெய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் தெரிவித்தார்.
பெளச்சர் கூறியதாவது:
அமெரிக்கத் தரப்பில், போதைப் பொருள் போக்ககுவரத்தை தடுக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களை நிறுத்த வேண்டும், பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நான்குகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இரு தரப்பினரும் தங்களது தரப்பை விளக்கினர். ஐ.நா. சபையில் அங்கீகாரம் மற்றும்அமெரிக்காவுடன் தூதரக உறவு குறித்து தலிபான் அமைப்பினர் பேசவில்லை.
கடந்த காலத்திலும் தலிபான் அமைப்புடன் அமெரிக்கா பேசியுள்ளது. இனிமேலும்நாங்கள் பேசுவோம் என்றார் பெளச்சர்.
ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு அமெரிக்க தூதரகங்களில் 1998-ம் ஆண்டு நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு தலிபான்தான் காரணம் என்று அமெரிக்காகூறியுள்ளது. இதுதொடர்பாக தலிபான் அமைப்பின் தலைவரான பின் லேடனைவிசாரணைக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தொடர்பான தீவிரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாகரஷிய அதிகாரிகளுடன் பேச, தாமஸ் பிக்கரிங் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில்ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications