குத்துச்சண்டை: கியூபாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள்
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் கியூபாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
48 கிலோ, 54 கிலோ, 60 கிலோ, 67 கிலோ, 75 கிலோ மற்றும் 91 கிலோ எடைப்பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதில் 54, 75, 91 கிலோ எடைப் பிரிவுகளில் கியூபாவுக்கும், ரஷ்யாவுக்கும் நேரடி மோதல்ஏற்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் புள்ளிகள் கணக்கில் வெற்றி தோல்விநிர்ணயிக்கப்பட்டது.
48 கிலோ எடைப் பிரிவில் பிரான்ஸின் பிரஹிம் அஸ்லோம், ஸ்பெயினின் ரஃபேயல் லோஸானோமுனோஸைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
54கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் ரெய்ம்கோல் மாலக்பெகோவை கியூபா வீரர் கில்லெர்மோரிஜோன்டாக்ஸ் ஆர்டிஸ் தோற்கடித்து தங்கம் வென்றார்.
60 கிலோ எடைப் பிரிவில் கியூபாவின் மரியோ கின்டெலான், உக்ரைனின் ஆன்ட்ரி கோடெல்னிக்கைத்தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
67 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் ஒலெக் செய்டோவ், உக்ரைனின் செர்ஜி டோட்சென்கோவைத்தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
75 கிலோ எடைப் பிரிவில் கியூபாவின் ஜார்ஜ் குடிரெஸ், ரஷ்யாவின் கெய்டார்பெக்கெய்டார்பெக்கோவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
91 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் சுல்தான் அகமத் இப்ஸகிமோவை கியூபா வீரர் பெலிஸ்சவோன் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications