குத்துச்சண்டை: 91 கிலோ எடைப் பிரிவில் 3-வது முறையாகத் தங்கம் வென்றார் கியூபா வீரர்
சிட்னி:
குத்துச் சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 91 கிலோ ஹெவிவெயிட் பிரிவில்கியூபா வீரர் ஃபெலிக்ஸ் சவோன் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் 21-13 என்ற புள்ளிகள் கணக்கில்ரஷ்யாவின் சுல்தான் அகமது இப்ஸகிமோவைத் தோற்கடித்தார்.
ஹெவிவெயிட் பிரிவில் ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சவோன்தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மற்றொரு கியூபா வீரர்டோஃபிலோ ஸ்டீவன்சன் இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம்வென்று சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதியில் விளையாடும்போது சவோனின் இடது கண்ணுக்குக் கீழேகாயமேற்பட்டது. இறுதிச் சுற்றில் விளையாடியபோது அந்த காயம் மீது மேலும்அடிபட்டு ரத்தம் வழிந்தது.
உடனே நடுவர் ஆட்டத்தை நிறுத்தி சவோனின் முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துமீண்டும் ஆட்டத்தைத் தொடங்கும்படி உத்தரவிட்டார். சவோன் தொடர்ந்து ஆடிதங்கம் வென்றார்.
ஆட்டத்தை நடுவர் அத்துடன் நிறுத்தியிருந்தால் என்றால் சவோனுக்குத் தங்கப்பதக்கம் கிடைக்காமல் போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் ஒரே போட்டிப் பிரிவில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம்வென்று சவோனும், ஸ்டீவன்சனும் சாதனை படைத்துள்ளனர்.
ரஷ்ய வீரர் இப்ஸகிமோவுக்கு வெள்ளிப் பதக்கமும், அரையிறுதியில் தோற்ற ஜெர்மனிவீரர் செபாஸ்டியன் கோபெர் மற்றும் கியார்ஜியாவின் விளாடிமிர் சான்டோரியாஇருவரும் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications