டைவிங்: 5-வது தங்கம் வென்று சீனா சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
டைவிங்கில் 5-வது தங்கப் பதக்கத்தை வென்று சீனா சாதனை படைத்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் பிளாட்பார்ம் டைவிங்கில்சீனாவின் டியான் லியாங் தங்கப் பதக்கம் வென்றார். அவர் மொத்தம் 724.53புள்ளிகள் எடுத்தார்.
இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் டைவிங்கில் 5 தங்கப் பதக்கங்களை வென்று சீனாசாதனை படைத்துள்ளது. டைவிங்கில் மொத்தம் வழங்கப்பட்ட 8 தங்கத்தில் சீனா 5பதக்கத்தை வென்றுள்ளது. ரஷ்யாவுக்கு இரு தங்கமும், அமெரிக்காவுக்கு ஒருதங்கமும் கிடைத்தது.
இப் போட்டியில் மற்றொரு சீன வீரர் ஹு ஜியா வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீரரும்நடப்புச் சாம்பியனுமான மிட்ரி சாடின் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.












Click it and Unblock the Notifications