For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கூடைப்பந்து:

  • பெண்கள் பிரிவுப் போட்டி - அமெரிக்கா

    குத்துச்சண்டை:

  • பாந்தம் வெயிட் (54 கிலோ) - ஆர்டிஸ் கில்லெர்மோ (கியூபா)
  • ஹெவி வெயிட் (91 கிலோ) - பெலிக்ஸ் சவோன் (கியூபா)
  • லைட் பிளைவெயிட் (48 கிலோ) - பிரஹிம் அஸ்லோம் (பிரான்ஸ்)
  • லைட் வெயிட் (60 கிலோ) - மரியோ கின்டெலான் (கியூபா)
  • மிடில் வெயிட் (75 கிலோ) - ஜார்ஜ் குடிரெஸ் (கியூபா)
  • வெல்டர் வெயிட் (67 கிலோ) - ஒலெக் சாய்டோவ் (ரஷ்யா)

    கனோயிங் அண்டு கயாக்கிங்:

  • ஆண்கள் சி-1 1000 மீட்டர் - ஆன்ட்ரியாஸ் டிட்மெர் (ஜெர்மனி)
  • ஆண்கள் சி-2 1000 மீட்டர் (அணிப் போட்டி) - ருமேனியா
  • ஆண்கள் கே-1 1000 மீட்டர் - நுட் ஹோல்மான் (நார்வே)
  • ஆண்கள் கே-2 1000 மீட்டர் (அணிப் போட்டி) - இத்தாலி
  • ஆண்கள் கே-4 1000 மீட்டர் (அணிப் போட்டி) - ஹங்கேரி
  • பெண்கள் கே-4 500 மீட்டர் (அணிப் போட்டி) - ஜெர்மனி

    சைக்கிள் போட்டி:

  • ஆண்களுக்கான தனிநபர் (ரோடு டைம் டிரையல்) - வயாசெஸ்லாவ் எகிமோவ் (ரஷ்யா)
  • பெண்களுக்கான தனிநபர் (ரோடு டைம் டிரையல்) - லியோன்டியன் ஸிஜ்லார்டு (ஹாலந்து)

    டைவிங்:

  • ஆண்களுக்கான 10 மீட்டர் பிளாட்பார்ம் - லியாங் டியான் (சீனா)

    குதிரையேற்றம்:

  • பெண்களுக்கான தனிநபர் டிரஸ்ஸேஜ் - அங்கி வான குருன்ஸ்வென் (ஹாலந்து)

    ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்களுக்கான அணிப் போட்டி - ரஷ்யா

    ஹான்ட்பால்

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - ரஷ்யா

    ஹாக்கி:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - ஹாலந்து

    மாடர்ன் பென்டத்லான்:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - மிட்ரி ஸ்வட்கோவ்ஸ்கி (ரஷ்யா)

    படகுப்போட்டி:

  • ஃபின் கிளாஸ் பிரிவு - இயான் பெர்சி (இங்கிலாந்து)
  • சோலிங் பிரிவு (அணிப் போட்டி) - டென்மார்க்
  • ஸ்டார் கிளாஸ் (அணிப் போட்டி) - அமெரிக்கா)

    கால்பந்து:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - கேமரூன்

    அதலெடிக்ஸ்:

  • ஆண்கள் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் - அமெரிக்கா
    • ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் - அமெரிக்கா
    • ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டம் - மில்லோன் வோல்டி (எத்தியோப்பியா)
    • பெண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டம் - டெரார்டு டுலு (எத்தியோப்பியா)
    • பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம் - நோரியா மேரா-பெனிடா (அல்ஜீரியா)
    • பெண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் - பஹாமாஸ்
    • பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் - அமெரிக்கா
    • பெண்களுக்கான உயரம் தாண்டுதல் - யெலேனா யெலேசினா (ரஷ்யா)
    • பெண்களுக்கான ஈட்டி எறிதல் - டிரின் ஹட்டேஸ்டாட் (நார்வே)

      டேக்வாண்டோ:

    • ஆண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு - யோங் ஹுன் கிம் (கொரியா)
    • பெண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவு - ஸோங் சென் (சீனா)

      வாலிபால்:

    • பெண்கள் அணிப் போட்டி - கியூபா

      மல்யுத்தம்:

    • 54 கிலோ எடைப் பிரிவு - நாமிக் அப்துல்லாயேவ் (அஜர்பைஜான்)
    • 63 கிலோ எடைப் பிரிவு - மெளரத் உமாகானோவ் (ரஷ்யா)
    • 76 கிலோ எடைப் பிரிவு - அலெக்சாண்டர் லிபோல்ட் (ஜெர்மனி)
    • 97 கிலோ எடைப் பிரிவு - சஜித் மவுரடசலியேவ் (ரஷ்யா)

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X