ஹாக்கி: ஹாலந்துக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஹாலந்து தங்கப் பதக்கம் வென்றது.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹாலந்து 5-4 என்ற கோல் கணக்கில்கொரியாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கூடுதலாக தலா 2 கோல்கள் போட்டன.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில்இருந்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும்போடவில்லை.
இதையடுத்து பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல்கணக்கில் ஹாலந்து வென்றது.
கொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கானபோட்டியில் பாகிஸ்தானை 6-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடித்துவெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
More From
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications