For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னியில் இன்று (01-10-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

By Staff
Google Oneindia Tamil News

மாடர்ன் பென்டத்லான்:

  • பெண்கள் பிரிவுப் போட்டி

    கனோயிங் அண்டு கயாக்கிங் (ஸ்பிரின்ட்):

  • ஆண்களுக்கான கே-1 500 மீட்டர், சி-1 500 மீட்டர், கே-2 500 மீட்டர், சி-2 500 மீட்டர்மற்றும் பெண்களுக்கான கே-1 500 மீட்டர், கே-2 500 மீட்டர் பிரிவுப் போட்டிகள்

    குதிரையேற்றம்:

  • தனிநபர் ஜம்பிங்

    கூடைப்பந்து:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி

    வாலிபால்:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி

    குத்துச்சண்டை:

  • ஆண்களுக்கான 51 கிலோ, 57 கிலோ, 63.5 கிலோ, 71 கிலோ, 81 கிலோ மற்றும் 91கிலோ எடைப் பிரிவுகள்

    ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்களுக்கான தனிநபர் ஆல்-ரவுன்ட் பிரிவுப் போட்டி

    மல்யுத்தம்:

  • 58 கிலோ, 69 கிலோ, 85 கிலோ, 130 கிலோ எடைப் பிரிவுகள்

    ஹாண்ட்பால்:

  • பெண்கள் பிரிவுப் போட்டி

    வாட்டர் போலோ:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி

    அதலெடிக்ஸ்:

  • ஆண்களுக்கான மாரத்தான்

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X