அதலெடிக்ஸ்: 4 x 100
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் 4 x 100மீட்டர் தொடர் ஓட்டத்தில் பஹாமாஸ் மற்றும் அமெரிக்க அணிகள்தங்கப் பதக்கங்களை வென்றன.
பெண்கள் பிரிவில் பஹாமாஸ் அணியும், ஆண்கள் பிரிவில் அமெரிக்க அணியும் தங்கம் வென்றன.
இவ் விரு போட்டிகளும் சனிக்கிழமை நடைபெற்றன. பெண்களுக்கான பிரிவில் பஹாமாஸ் அணிபந்தைய தூரத்தை 41.95 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றது.
ஜமைக்கா அணி இரண்டாவது இடத்தையும், தங்கம் வெல்லும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி3-ம் இடத்தையும் பெற்றன.
இதன் மூலம் அமெரிக்காவின் தடகள வீராங்கனை மரியோன் ஜோன்ஸின் 5 தங்கம் வெல்லும் கனவுமேலும் சிதைந்தது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் அவர் 2 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களைவென்றுள்ளார்.
முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் பஹாமாஸ் அணிக்குத் தங்கப் பதக்கம்கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஹாமாஸ் அணி வென்றதன் மூலம் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம்தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் இப் பிரிவில் அமெரிக்கா தங்கப் பதக்கம்வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த அணிபந்தைய தூரத்தை 37.61 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கத்தைக் கைப்பற்றியது.
ஒலிம்பிக் போட்டிகளில் இப் பிரிவில் 15-வது முறையாக அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு முறை கியூபாவிடம் தோற்றுள்ளது.
இப் பிரிவில் பிரேஸில் வெள்ளிப் பதக்கத்தையும், கியூபா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.![]()
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications