அதலெடிக்ஸ்: 4 x 400
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றன.
இவ் விரு போட்டிகளும் சனிக்கிழமை நடைபெற்றன. பெண்களுக்கான போட்டியில் அமெரிக்க அணிபந்தைய தூரத்தை 3 நிமிடம் 22.62 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றது.
இந்த தங்கத்தின் மூலம் அமெரிக்க தடகள வீராங்கனை சிட்னி ஒலிம்பிக்கில் தனது தங்கப்பதக்கத்தின் எண்ணிக்கையை3 ஆக உயர்த்திக் கொண்டார்.
ஆனால், ஒரு ஒலிம்பிக்கில் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைக்கவேண்டும் என்ற அவரதுகனவு பலிக்கவில்லை. நீளம் தாண்டுதல் மற்றும் 4 x 100தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அவர்வெண்கலப் பதக்கங்களை பெற்றார்.
இப் போட்டியில் ஜமைக்கா அண வெள்ளிப் பதக்கமும், ரஷ்யா வெண்கலப் பதக்கமும் வென்றன.
ஆண்களுக்கான பிரிவில் எதிர்பார்த்தபடியே அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணிபந்தைய தூரத்தை 2 நிமிடம் 56.35 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றது.
நைஜீரியா வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்கா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications